Breaking news:

திருவண்ணாமலைக்கு ரயில்-ஆந்திரா,தெலுங்கானா மக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையிலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு 723 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதை வரவேற்று ஆந்திர, தெலுங்கானா மக்கள் நோட்டீஸ்களை ஒட்டி...

திருவண்ணாமலை கோயிலில் செல்போனுக்கு தடையா?

திருவண்ணாமலை மக்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாக சேகர்பாபு கூறியதற்கு உள்ளூர் மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர்...

திருவண்ணாமலை கோயிலில் பிரேக் தரிசன முறை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் பொருட்டு பிரேக்...

போட்டி கொடி-பாஜக, திமுக மாறி மாறி கோஷம்

புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை ரயில் நிலைய துவக்க விழாவில் பாஜகவினரும், திமுகவினரும் மாறி...

ஜமாபந்தி நடக்கும் நாள் மற்றும் ஊர்களின் விவரம்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வருகிற 28-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும்...

Devotional

ராகு,கேது-குருபெயர்ச்சி.துலாமிலிருந்து மீனம் வரை பலன்

26-4-2025 அன்று ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும்,கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகி உள்ளார். 11-5-2025 பகல் 1-19 மணிக்கு குருபகவான் மிதுன ராசிக்கு சென்றிருக்கிறார். இந்த...

ராகு,கேது-குருபெயர்ச்சி பலன்கள்-கடகம்,சிம்மம்,கன்னி

26-4-2025 அன்று ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும்,கேது பகவான்...

ராகு-கேது,குருபெயர்ச்சி பலன்-மேஷம்,ரிஷபம்,மிதுனம்

26-4-2025 அன்று ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும்,கேது பகவான்...

சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் குறித்து கோயில் அதிகாரி விளக்கம்

சித்ரா பவுர்ணமிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு லட்சக்கணக்கில் பிஸ்கட் பாக்கெட், குடிநீர்...

தண்டபாணி ஆசிரமம் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்களை திருவண்ணாமலை மலையேறும் பாதையில் உள்ள தண்டபாணி ஆசிரம செயலாளர்...

Political

திமுக எம்.எல்.ஏக்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள்-எ.வ.வேலு கூறுகிறார்

திமுக எம்.எல்.ஏக்கள் கையூட்டு பெறாமல், எதையும் எதிர்பார்க்காமல் சிறப்பாக பணியாற்றி வருவதாக...

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்

போலீஸ் நிலையத்தை பாமகவினர் முற்றுகையிட்டதால் பிடித்துச் சென்ற தொண்டரை போலீசார் விடுவித்தனர். திருவண்ணாமலை...

மத்திய அரசோடு சண்டை போடவா மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள்?

மத்திய அரசோடு சண்டை போடவா மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள்? என சசிகலா...

17 அறை,3 மாடி,லிப்ட் வசதியுடன் பாஜக அலுவலகம்

திருவண்ணாமலையில் 3 மாடி, 17 அறை, லிப்ட் வசதியுடன் கட்டப்பட்டுள்ள பாஜக...

ஒரு நிமிடம் கூட திமுக ஆட்சியில் நீடிக்க கூடாது-ராமதாஸ் ஆவேசம்

உழவர்களை காக்க முடியாத அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்க...

Devotional

Videos

Video thumbnail
ஆடி மாத பவுர்ணமி: அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6 கோடியை தாண்டியது#temple
00:31
Video thumbnail
திருவண்ணாமலைபேகோபுரம் எதிரில் தனுஷ் சினிமா படப்பிடிப்பு- பக்தர்கள், பொதுமக்கள் அவதி #cinema #news
00:31
Video thumbnail
அண்ணாமலையார் கோயிலில் குத்துவிளக்கு பூஜை- ஆகஸ்ட் 14 அக்னி தலத்தில் நள்ளிரவில் தீமிதி விழா#temple
01:18
Video thumbnail
ஆடி மாத பவுர்ணமி-திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் #tiruvannamalai #girivalam
00:51
Video thumbnail
இரவு 8 மணிக்கு மேல் தரிசனம் செய்ய முடியாது-இடுக்கு பிள்ளையார் கோயிலில் இவர்களுக்கு இனி அனுமதி இல்லை.
01:10
Video thumbnail
அண்ணாமலையாரிடம்ஐக்கியமானார் சுந்தரமூர்த்தி நாயனார்- திட்டிவாயில் அருகே வாண வேடிக்கைகளுடன் விழா#news
01:25
Video thumbnail
நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி-ராட்சத கிரேன் உதவியுடன் 80 டன் இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டன#news
00:51
Video thumbnail
வீரன் அழகுமுத்து கோன் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தவெகஎம்.எல்.ஏ விற்கு எதிராக கோஷம்#tiruvannamalai
01:20

Health

மருத்துவதுறைக்கு நிதி தர கூடாதா? மா.சுப்பிரமணியன் கோரிக்கை

கோரிக்கை வைத்த எம்.பி, எம்.எல்.ஏ-விடம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கித் தருமாறு அமைச்சர்...

காலியாகும் ஈசான்ய குப்பை கிடங்கு

காலியாகும் ஈசான்ய குப்பை கிடங்கு புனல்காடு குப்பை கிடங்கு செயல்பாட்டிற்கு வந்தது- குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க...

டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் திருவண்ணாமலை பஜாரில் கலெக்டர் நேரில் ரெய்டு 1 வருடமாக...

Government Announcement

Read On

Read On

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4299 கொடி கம்பங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், அமைப்பு சார்ந்த கொடி கம்பங்கள் 4299 இருப்பதாக கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் இன்று (02.04.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்...

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்

போலீஸ் நிலையத்தை பாமகவினர் முற்றுகையிட்டதால் பிடித்துச் சென்ற தொண்டரை போலீசார் விடுவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் தமிழக முதல்வரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம்...

வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக வாய்ப்பு

கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கிடும் பயிற்சியை பெற விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள...

Also Read this...

திருவண்ணாமலை கோயிலில் செல்போனுக்கு தடையா?

திருவண்ணாமலை மக்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாக சேகர்பாபு கூறியதற்கு உள்ளூர் மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர்...

திருவண்ணாமலைக்கு ரயில்-ஆந்திரா,தெலுங்கானா மக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையிலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு 723 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதை வரவேற்று ஆந்திர, தெலுங்கானா மக்கள் நோட்டீஸ்களை ஒட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதே சமயம் சென்னைக்கு நேரடி ரயில் என்பது...

கொள்ளை போகும் கனிமங்கள்-பல கோடி ரூபாய் இழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 200க்கும் மேற்பட்ட குவாரிகளால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், திருடு போன கனிமங்கள் குறித்து ட்ரோன் மூலம் ஆய்வு செய்திட வேண்டும்...

எ.வ.வேலு புகார்-முதல்வரால் மாற்றப்பட்ட அதிகாரி யார்?

ஜவ்வாது மலையில் கோடைவிழா நேற்று தொடங்கி இன்று முடிவடைந்தது. விழாவினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து 18062 பயனாளிகளுக்கு ரூ.132 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட...

மலை ஆக்கிரமிப்பு-வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்

திருவண்ணாமலை மலை மீது கணக்கெடுக்கப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யுமாறு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள்...

மலை ஆக்கிரமிப்பு-கோர்ட்டு உத்தரவு என்ன? யானை ராஜேந்திரன் தகவல்

திருவண்ணாமலை மலை மீது 1535 வீடுகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கலெக்டருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக...

Subscribe

- Gain full access to our premium content

- Never miss a story with active notifications

- Browse free from up to 5 devices at once

Read On

தீப்பிடிந்து எரிந்த வாகனங்கள்-பற்றி எரிந்த உடல்

திருவண்ணாமலை அருகே லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில்...

17 அறை,3 மாடி,லிப்ட் வசதியுடன் பாஜக அலுவலகம்

திருவண்ணாமலையில் 3 மாடி, 17 அறை, லிப்ட் வசதியுடன் கட்டப்பட்டுள்ள பாஜக...

திருவண்ணாமலை முழுவதும் ட்ரோன் மூலம் சர்வே

திருவண்ணாமலை நகர நில ஆவணங்களை நவீனமயமாக்க ட்ரோன் மூலம் சர்வே எடுக்கும்...
error: Content is protected !!